உள்ளூர் செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் இயற்கை குறித்த விழிப்புணர்வு

ஷார்ஜா: ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் குழந்தைகள் வாசிப்புத் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக செயற்கை முறையில் ஏற்படுத்தப்பட்ட உயரமான மனிதர்கள் மூலம் இயற்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வினை பொதுமக்களும், மாணவ, மாணவியரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்