பஹ்ரைனில் இஃப்தார்
மனாமா : பஹ்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந் து வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் இந் திய தூதரக அதிகாரிகள் பங்கேற்று சிறப்பு சேர்த்து வருகின்றனர். அப்போது அந்த அமைப்புகளின் சமூகப் பணிகளுக்கு பாராட்டுக்களை வழங்கி வருகின்றனர். இந்திய தூதரகம் இந்திய சமூகத்தினருக்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தனர். - நமது செய்தியாளர் காஹிலா