கத்தாரில் இந்திய நாடாளுமன்ற குழு
தோஹா: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் பதிலடி குறித்து, கத்தார் நாடாளுமன்ற குழு, அதிகாரிகள், முக்கிய ஊடக நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோரை கத்தாரில் இந்திய நாடாளுமன்ற குழுவினர் சந்தித்து விவரித்தனர். அப்போது இந்திய தூதர் விபுல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். - நமது செய்தியாளர் காஹிலா