இந்திய பல்கலைக்கழகத்தில் படித்த ஈராக் மாணவர்கள் இந்திய தூதருடன் சந்திப்பு
பாக்தாத் : ஈராக் நாட்டின் துகோக் பகுதியில் இந்திய பல்கலைக் கலைக்கழகத்தில் படித்த குர்திஸ் பகுதி மாணவர்கள் இந்திய தூதர் சூமென் பக்சி உடன் சந்தித்து பேசினர். அப்போது இந்தியாவில் தாங்கள் படித்த போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும், இதன் காரணமாக தற்போது உயர் நிலையில் இருப்பதாகவும் கூறினர். அவர்களுக்கு இந்திய தூதர் வாழ்த்து தெரிவித்தார். --- நமது செய்தியாளர் காஹிலா