உள்ளூர் செய்திகள்

குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் இரத்த தானம்

குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் நடத்திய 6 ஆம் ஆண்டு இரத்தம் தான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் SULTAN AL HATLANI, ஆந்திர சமூக சேவகர் ஜின்கர் முரளி, சிபா மருத்துவமனை மேலாளர் குணசேகரன் பிள்ளை கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்கள் 360. இதில் இரத்தம் கொடுக்க தகுதி பெற்று கொடுத்தவர்கள் 132 பேர். குவைத் தமிழ் மக்கள் சேவை மையத் தலைவர் அப்துல் ரஹ்மான் செயலாளர் கவுதம், சேவகர் அலி பாய் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. - குவைத்திலிருந்து அலிபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !