சௌதி அரேபியா : தம்மாமில் இந்திய தூதரக சேவை முகாம்
சௌதி அரேபியா : தம்மாமில் இந்திய தூதரக சேவை முகாம்தம்மாம் :சௌதி அரேபியாவின் தம்மாம் நகரில்இந்திய தூதரகத்தின் சார்பில் தூதரக சேவைக்கான சிறப்பு முகாம் நடந்தது.இந்த முகாமில் பாஸ்போர்ட், அட்டஸ்டேசன் உள்ளிட்ட பல்வேறு தூதரகசேவைகள் வழங்கப்பட்டது.பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர்.--- நமது தினமலர் வாசகர் சத்யநாராயணா