10ம் வகுப்பு தேர்வில் பஹ்ரைனில் தேனி மாணவி சிறப்பிடம்
தேனி என்.ஆர்.டி., நகர் சிவமுருகன்,சீமாஸ்ரீ தம்பதி. வளைகுடா நகரான பஹ்ரைனில் பணிபுரிகின்றனர். இவர்களது மகள் காஸ்வி ஸ்ரீ, அங்குள்ள பள்ளியில் சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் 10 வகுப்பு பயின்றார். பொதுத் தேர்வில் 500க்கு 494 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.