உள்ளூர் செய்திகள்

வானவில்லே கண்வௌவு காட்சியே

வண்ணம் நிறைந்த வட்ட வடிவேவானில் ஒளிரும் வானவரின் ஓவியமே விண்ணிருந்து மண்வரை வியக்கவைக்கும் ஒளிச்சிதறலே வீணையோ வில்லோவென வீட்டோரைக் கவர்ந்தாயே வெட்கத்தில் வளைந்தாயோவெப்பத்தில் மறைந்தாயோவேதனை போக்கும் வேதியலின் சாகசமே வைகுண்டமே இறங்கியதோ வைகறைப் பொழுதினிலே கண்வௌவு காட்சியே ஏழுவண்ண வானவில்லே- தினமலர் வாசகி மாதங்கி சேஷமணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்