உள்ளூர் செய்திகள்

மேரியாட்டா தமிழ்ப் பள்ளி & பாரதி பைந்தமிழ் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

வணக்கம் பெற்றோர்களே, புதிய கல்வியாண்டிற்கான(2025- -2026) மாணவர் சேர்க்கை தற்போது மேரியாட்டா தமிழ்ப் பள்ளி மற்றும் பாரதி பைந்தமிழ் பள்ளியில் நடைபெற்று வருகிறது! மேலும் விவரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள சுற்றோலையைக் காணவும். நம் பிள்ளைகள் தமிழ் மொழியும் பண்பாடும் கற்றுணர்ந்து பெருமையுடன் வளரட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்