sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

மாத ராசி பலன்

/

மீனம்

/

மீனம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

மாத ராசி பலன் : மீனம்
16 செப் 2025

முந்தய மாத ராசி பலன்

rasi

மீனம்

மீனம்

பூரட்டாதி 4ம் பாதம்
வாழ்வின் பொருள் உணர்ந்து வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதமாகும். அக்.7 வரை குரு சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து அலைச்சலையும் உழைப்பையும் அதிகரித்தாலும் அவருடைய பார்வைகள் 8, 10, 12 ம் இடங்களுக்கு கிடைப்பதால் மறைந்திருந்த உங்கள் செல்வாக்கு வெளிப்படும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டாகும். வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். விரய செலவுகள் கட்டுப்படும். அக்.8 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு 9, 11 ம் இடங்களுடன் உங்கள் ராசியையும் பார்ப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். பெரிய மனிதர்கள் தொடர்பும், தெய்வ அருளும் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். நீண்ட நாள் கனவு நனவாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். திருமண வயதினருக்கு வரன் வரும். சொத்து சேர்க்கை ஏற்படும். சிலருக்கு திடீர் இடமாற்றம் உண்டாகும். வசிக்கும் ஊரை விட்டு வெளியூர் செல்லும் நிலை சிலருக்கு ஏற்படும். விவசாயிகள் முன்னேற்றம் காண்பர். உழைப்பாளர்களுக்கு முயற்சிக்கேற்ற லாபம் வரும்.
சந்திராஷ்டமம்: செப். 24.
அதிர்ஷ்ட நாள்: செப். 21, 30. அக். 3, 12.
பரிகாரம் ஆலங்குடி குருபகவானை வழிபட நன்மை அதிகரிக்கும். 

உத்திரட்டாதி
வாழ்வின் மீது ஆர்வம் கொண்டு அனைத்தையும் அடைய விரும்பும் உங்களுக்கு, புரட்டாசி நன்மையான மாதமாகும். விரய ஸ்தானத்தில் சனி வக்ரம் அடைந்திருப்பதால் ஏழரை சனியின் தாக்கம் உங்களை நெருங்காது. ஆத்ம காரகன் சூரியன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். செப். 29 முதல் புதன் மறைவு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நிறைந்த செல்வம் சேரும். பணவரவு அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். கலைஞர்கள், வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக, வீடு கட்டுவதற்காக கேட்டிருந்த பணம் கிடைக்கும். புதிய வாகனம், பொன், பொருள் சேரும். ருண ரோக சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உடல் பாதிப்புகளை நீக்குவார். எதிர்ப்பு, போட்டி, பிரச்னை என்றிருந்த நிலை மாறும். நீண்டநாள் வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும். அக். 8 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு நெருக்கடியில் இருந்து உங்களை மீட்டெடுப்பார். மறைந்திருந்த உங்கள் செல்வாக்கு வெளிச்சத்திற்கு வரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். பணம், புகழ், பதவி உங்களைத் தேடிவரும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட தொந்தரவு நீங்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: செப். 24, 25.
அதிர்ஷ்ட நாள்: செப். 17, 21, 26, 30. அக். 3, 8, 12.
பரிகாரம் குலதெய்வத்தை வழிபட தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.

ரேவதி
நிதானம் எச்சரிக்கையாகவும் செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் முன்னேற்றமான மாதமாகும். மாதத்தின் தொடக்கத்தில் தனப்ராப்தன் புதன்  சங்கடங்களை ஏற்படுத்தினாலும், செப். 29 முதல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார். எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியாக இருந்த ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வங்கியில் கேட்ட பணம் கைக்கு வரும். எதிர்ப்பு, போட்டி என்றிருந்த நிலை மாறும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். ராசி நாதன் குருவின் பார்வைகள் மாதம் முழுவதும் உங்களைப் பாதுகாக்கும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். அக்.8 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். இதுவரை போராட்டத்தையே வாழ்க்கையாக கொண்டிருந்தவர்களுக்கும் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் விருத்தி அடையும். செல்வாக்கு  உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகளுக்கு முன்னேற்றம் ஏற்படும். சிறு வியாபாரிகள் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவர்.  வயதானவர்களுக்கு உடல் பாதிப்பு விலகி ஆரோக்யமான உடல்நிலை ஏற்படும்.
சந்திராஷ்டமம்: செப். 25, 26.
அதிர்ஷ்ட நாள்: செப். 21, 23, 30. அக். 3, 5, 12, 14.
பரிகாரம் ஏழுமலையான வழிபட நினைத்த வேலைகள் நடந்தேறும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us