sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/மீனம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

மாத ராசி பலன் : மீனம்
13 ஜூன் 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

மீனம்

மீனம்

பூரட்டாதி 4 ம் பாதம்
தெளிந்த ஞானமும் திடமான சிந்தனையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தன புத்திரக்காரகனான உங்கள் ராசிநாதன் குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும் அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சிலருக்கு சொந்த இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். விஐபிகள் ஆதரவு ஏற்படும். செய்து வரும் தொழிலில் தோன்றிய தடைகள் விலகும். வரவேண்டிய பணம்வரும். சேமிப்பு உயரும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சனி பகவானால் ஏற்பட்ட பாதிப்புகள் உங்களை நெருங்காமல் போகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். மாதத்தின் தொடக்கத்தில் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 24.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 21, 30, ஜூலை 3, 12.

பரிகாரம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட நன்மைகள் நடக்கும் சங்கடங்கள் விலகும்.

உத்திரட்டாதி
நினைத்த வேலையை நினைத்த நொடியே நடத்தி முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வரும் சனி பகவானுக்கு பூர்வ புண்ணிய குருவின் பார்வைக் கிடைப்பதால் ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மனம் தெளிவாகும். எடுத்த வேலைகள் முடிவிற்கு வரும். உங்கள் சுகாதிபதியும் சப்தமாதிபதியுமான புத பகவான் ஜூலை 8 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால் இதுவரை மந்தமாக இருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர்கள். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும். அக்கம் பக்கத்தினரால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். வியாபாரிகளுக்கு போட்டி எதிர்ப்பு என்ற நிலை மாறும். பெண்களுக்கு எல்லாவற்றிலும் முன்னேற்றமான நிலை ஏற்படும். படிப்பு வேலை திருமணம் என்ற அவரவர் கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். அவர்களைப் பற்றி நீண்ட நாட்களாக இருந்த கவலை நீங்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் அமையும். செல்வாக்கும் அந்தஸ்து உயரும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை இருக்கும். விவசாயிகளுக்கு ஆதாயம் அதிகரிக்கும். தைரியமாக செயல்படக்கூடிய நிலை உருவாகும். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 24, 25.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 21, 26, 30. ஜூலை 3, 8, 12.

பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட தடைகள் விலகும். எடுக்கும் வேலை வெற்றியாகும்.

ரேவதி
நிதானமாக செயல்பட்டு மற்றவரால் முடிக்க முடியாத வேலைகளையும் முடித்துக்காட்டும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். மாதத்தின் தொடக்கத்தில் வித்யா காரகன் புதன் வக்கிரம் அடைந்திருந்தாலும் ஜூலை 8 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால் திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். கையில் பணம் புரளும். ஜூன் 19 முதல் உங்கள் தன குடும்பாதிபதி செவ்வாய் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர் ஆதரவு கிடைக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். குடும்பத்தில் தோன்றிய பிரச்னைகள் விலகும். சகோதரர் ஆதரவு கிடைக்கும். ஞான மோட்சக்காரகன் கேது ருண ரோக சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்ப்பு வம்பு வழக்கு என்றிருந்த நிலை மாறும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் உங்கள் ராசியையும் ராசிக்குள் சஞ்சரிக்கும் சனி பகவானையும் பார்ப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த சங்கடங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். சமூகத்தில் உங்கள் நிலை உயரும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் தொழில் விருத்தி அடையும். விவசாயம் செழிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 25, 26.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 21, 23, 30. ஜூலை 3, 5, 12, 14.

பரிகாரம்: உலகளந்த பெருமாளை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us