மாத ராசி பலன்
மாத ராசி பலன் : தனுசு
15 டிச 2025
முந்தய மாத ராசி பலன்

தனுசு
தனுசு: மூலம்..: அனுபவ பாடத்தை மறக்காமல் வாழ்வில் முன்னேற்றம் காணும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி யோகமான மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்க பாக்யாதிபதி சூரியன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். பூர்வ புண்ணியாதிபதி செவ்வாயும் ராசிக்குள் சஞ்சரிப்பதால் மனதில் இருந்த குழப்பம் விலகி தெளிவு உண்டாகும். பூர்வீக சொத்து உங்கள் வசமாகும். நல்லது எது, கெட்டது எது என்று புரிந்து செயல்படும் நிலை ஏற்படும். உங்கள் திறமையால் திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். உங்கள் அந்தஸ்து உயரும். எடுத்த வேலைகளில் வெற்றி உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு பிரச்னை என்பதெல்லாம் மாறும். வம்பு, வழக்குகள் என சங்கடப்பட்டு வந்த நிலையில் மாற்றம் உண்டாகும். அதிகாரத்திலும், அரசியலிலும் இருப்பவர்களுக்கு செல்வாக்கு கூடும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். டிச. 25 முதல் உங்கள் செயல்பாடுகளில் விவேகம் இருக்கும். முடியாத வேலைகளையும் முடித்திடக் கூடிய அளவிற்கு உங்களிடம் ஆற்றல் உண்டாகும். வர வேண்டிய பணம் வரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகி எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜன. 4, 5.
அதிர்ஷ்ட நாள்: டிச. 16, 21, 25, 30. ஜன. 3, 7, 12.
பரிகாரம் காமாட்சி அம்மனை வழிபட உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.
பூராடம்: எதற்காகவும் காத்திருக்காமல் எடுத்த வேலையை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் லாபாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். விவாகரத்து வரை சென்றவர்களும் மனம் மாறுவர். தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும். தொழிலில் லாபம் இல்லை வியாபாரத்தில் நஷ்டம் என்றிருந்த நிலை மாறும். மனதில் இருந்த சங்கடம் நீங்கும். உங்களை நம்பி வருவோருக்கு உதவி செய்யும் அளவிற்கு உங்கள் நிலை உயரும். செல்வாக்கு உயரும். புதிய முயற்சி வெற்றி பெறும். பொன் பொருள் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். எடுத்த வேலைகளை நடத்தி முடிக்கக் கூடிய அளவிற்கு சூழ்நிலை உங்களுக்கு சாதகமாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எடுக்கும் முயற்சி வெற்றியாகும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். குடும்பம், பிள்ளைகள் என்று உங்களை நீங்கள் அர்ப்பணித்துக் கொள்வீர்கள். பிறரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். பட்ட அவமானம் மாறும். செல்வாக்கு உயரும். சரியாக திட்டமிட்டு செயல்படுவீர்கள். வீண் அலைச்சல், நெருக்கடி, சோதனை என்றிருந்த நிலை மாறும். நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். அரசுவழி முயற்சி சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். சொந்த வீடு, மனை என்ற நீண்டநாள் கனவு நனவாகும்.
சந்திராஷ்டமம்: ஜன. 5, 6
அதிர்ஷ்ட நாள்: டிச. 21, 24, 30. ஜன. 3, 12
பரிகாரம் காளிகாம்பாளை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.
உத்திராடம் 1 ம் பாதம்: சரியான புரிதலும் திட்டமிட்டு செயல்படக்கூடிய ஆற்றலும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் மார்கழி மாதம் முன்னேற்றமான மாதமாகும். உங்கள் பாக்யாதிபதியும் பூர்வ புண்ணியாதிபதியும் ராசிக்குள் சஞ்சரிக்கும் நிலையில் இதுவரை இருந்த நெருக்கடி, பிரச்னைகள் எல்லாம் உங்களை விட்டு விலகும். செல்வாக்கு உயரும். நடக்கவே நடக்காது என கைவிட்ட வேலைகளும் இந்த நேரத்தில் நடந்தேறும். எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் கனவு நனவாகும். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சகாய ஸ்தானாதிபதி சனி ஆட்சியாக சஞ்சரிப்பதுடன், யோகக் காரகன் ராகுவும் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் பலம் அதிகரிக்கும். மனவலிமை உண்டாகும். எடுக்கும் முயற்சி எல்லாம் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் நிறுவனம் நடத்துபவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் பலம் கூடும். குடும்பத்தில் இருந்த சங்கடம், பிரச்னை விலகும். லாபாதிபதி சுக்கிரன் வருமானத்திற்கு வழிவகுப்பார். வேலையின் காரணமாக வெவ்வேறு இடங்களில் தங்கி இருந்த தம்பதியர் இந்த நேரத்தில் ஒரே வீட்டில் வாழும் நிலை உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதிய சொத்து சேரும். சகோதரர்களுடைய ஆதரவு கிடைக்கும். டிச. 25 முதல் வருமானம் உயரும். சுயசம்பாத்தியம் அதிகரிக்கும். திடீர் வாய்ப்பு தேடிவரும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். விவசாயிகளுக்கு ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: ஜன. 6
அதிர்ஷ்ட நாள்: டிச. 19, 21, 28, 30. ஜன. 1, 3, 10, 12
பரிகாரம் அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.