மாடர்ன் டிரெஸ்ஸில் அர்ச்சனாவின் அசத்தல்
ADDED : 1407 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் விஜே அர்ச்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அழகு பதுமையாக ஜொலிக்கும் அவருக்கு ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், விஜே அர்ச்சனா தற்போது ஜீன்ஸ் மற்றும் ஷர்ட்டில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.