இளசுகளுக்கான படம்
                                ADDED :  1422 days ago     
                            
                             ‛டூடி' படத்தில் நாயகனாக மட்டுமின்றி படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தையும் இயக்கியுள்ளார் கார்த்திக் மதுசூதன், நாயகியாக தில்லுக்கு துட்டு 2 படப்புகழ் ஸ்ரத்தா சிவதாஸ் நடித்துள்ளார். இயக்குனர் கூறுகையில், ‛‛ஒருவரின் வயதுக்கு ஏற்ப காதலும், கோபமும் மாறும். இதை அடிப்படையாக வைத்து படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இபப்டத்தில் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். இது இளையதலைமுறையினருக்கான படம். வரும் காதலர் தினத்தை முன்னிட்டு படம் வெளியாகும்,'' என்றார்.