ஹீரோவான அனிருத் நண்பர்
ADDED : 1405 days ago
இசையமைப்பாளர் அனிருத்தின் நீண்ட நாள் நண்பன் அமிதாஷ் பிரதான். இவர் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக காஷ்மிரா என்ற புதுமுகம் நடிக்கிறார். சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொண்ட அனிருத் கிளாப் அடித்து நண்பனின் படத்தை தொடங்கி வைத்ததுடன் முதல் காட்சியை இயக்கியும் கொடுத்தார்.