உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இனி இவர் தான் புதிய சின்ராசு

இனி இவர் தான் புதிய சின்ராசு

'வானத்ததை போல' தொடரில் சமீபத்தில் அதில் நடித்து வந்த கதாநாயகி ஸ்வேதா ஹெல்கே விலகினார். இதனையடுத்து ஹீரோ தமன் குமாரும் சீரியலை விட்டு விலகி விட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில், தமன் குமாருக்கு பதிலாக பிரபல சின்னத்திரை நடிகர் ஸ்ரீகுமார், சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேபோல் ஏற்கனவே துளசி கதாபாத்திரத்தில் மான்யா நடிக்கும் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக கொண்டு வானத்தை போல தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !