மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1339 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1339 days ago
கலர்ஸ் டிவியின் திருமணம் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் ப்ரீத்தி ஷர்மா. அந்த தொடரின் கதாநாயகிக்கு ரசிகர்கள் இருந்தார்களோ இல்லையோ, ப்ரீத்தி ஷர்மா அப்போதே அதிக ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் சித்தி 2 சீரியலின் மூலம் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பம் முதலே சமூகவலைதளங்களில் ரீல்ஸ் என கலக்கி கொண்டிருந்த ப்ரீத்தி ஷர்மா அவ்வப்போது க்யூட்டான புகைப்படங்களையும் வெளியிடுவார். அந்த வகையில் பச்சை நிற தாவணியில் சொக்க வைக்கும் அழகுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறது.
1339 days ago
1339 days ago