தனுஷ் ஜூனியஸ் - பாராட்டிய விக்கி கவுசல்
ADDED : 1411 days ago
தனுஷ், அக்சய்குமார், சாரா அலிகான் நடிப்பில் ஓடிடியில் வெளியாகியுள்ள படம் அத்ராங்கிரே. ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ள பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பாலிவுட் நடிகர் விக்கி கவுசலும் இப்படத்தை வெகுவாக பாராட்டி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், சாரா அலிகான் கனமான பாத்திரத்தை அற்புதமாக செய்துள்ளார். தனுஷ் சொல்லவே வேண்டாம். நீங்கள் ஜீனியஸ். ஆனந்த் எல்.ராய் சார் அடுத்து நீங்கள் இயக்கும் படத்தில் எனக்கும் சான்ஸ் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.