புஷ்பா-2 இன்னும் சிறப்பாகவும் பெரியதாகவும் இருக்கும்: ராஷ்மிகா உறுதி
ADDED : 1399 days ago
நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ள படம் புஷ்பா. இப்படத்தின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த ராஷ்மிகா, ‛புஷ்பா மீதான உங்கள் அன்புக்கு நன்றி.. நாங்கள் கடினமாக உழைக்க மட்டுமே விரும்புகிறோம்.. புஷ்பா 2 இன்னும் சிறப்பாகவும் பெரியதாகவும் இருக்கும் என நாங்கள் உறுதியளிக்கிறோம்,' எனக் கூறியுள்ளார்.