கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி
ADDED : 1455 days ago
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக தொடர்ந்தார். நடப்பு பிக்பாஸ் நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசன் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலைக்குள் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.