சொகுசு கார் வாங்கிய சாக்சி அகர்வால்
ADDED : 1430 days ago
காலா, சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாக்சி அகர்வால். போட்டோ ஷூட்டில் அதிகம் ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் புதிய சொகுசு காரை வாங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛சொகுசு கார் வாங்க வேண்டும் என்பது என் தந்தையின் 22 ஆண்டு கனவு. அதை நிறைவேற்றும் விதமாக புதிய மெர்சிடிஸ் இ வகுப்பு காரினை இருக்கிறேன். என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம் இது. என் இந்த வெற்றி மற்றவர்களின் கனவு வெற்றி பெற உதவும்,'' எனக்கூறியுள்ளார்.