உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் டிரைலர் நாளை வெளியாகிறது

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் டிரைலர் நாளை வெளியாகிறது

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உட்பட பலர் நடித்திருக்கும் படம் எதற்கும் துணிந்தவன். டி. இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வருகிற மார்ச் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சோசியல் மீடியாவில் வெளியிடப்பட்ட நிலையில் மார்ச் 2 ஆம் தேதியான நாளை காலை 11 மணிக்கு இப்படத்தின் ட்ரெய்லர் யூட்யூப்பில் வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !