உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வைரலாகும் ஆரவ்வின் சிக்ஸ்பேக் புகைப்படங்கள்

வைரலாகும் ஆரவ்வின் சிக்ஸ்பேக் புகைப்படங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் ஆரவ். பிக்பாஸ் முதல் சீசனில் டைட்டில் வின்னரான ஆரவ் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் சில படங்களில் நடிக்க தொடங்கினர். மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ், ஓ காதல் கண்மணி, சைத்தான் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் ஆரவ். தற்போது ராஜ பீமா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆரவ் தனது சிக்ஸ் பேக் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் . வலிமையான உடற்கற்றுடன் இருக்கும் ஆரவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !