கடற்கரையில் அலைகளுடன் விளையாடிய ஓவியா
ADDED : 1299 days ago
நடிகை ஓவியா தற்போது ‛சம்பவம்' என்னும் திகில் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியல் தன்னுடன் சக போட்டியாளராக பங்கேற்ற ஆரவ் நடிக்கும் ‛ராஜபீமா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் ஓவியா.
இந்த நிலையில் கடற்கரை ஒன்றில் பிகினி உடையில் அலைகளுக்கு நடுவே மகிழ்ச்சியாக விளையாடுவது போன்ற புகைப்படங்களை ஓவியா பகிர்ந்துள்ளார். அதில், ‛உங்கள் கவலைகளை கடலில் தூக்கிப்போடுங்கள்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.