உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆக்சன் நாயகியான ஆண்ட்ரியா

ஆக்சன் நாயகியான ஆண்ட்ரியா

ஜான்மேக்ஸ் தயாரித்துள்ள படம் 'கா'. கதை நாயகியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். 'புகைப்பட கலைஞர் பாத்திரத்தில் ஆக்சன் நாயகியாக கா படத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியாவுக்கு, இப்படம் புதிய அடையாளத்தை தரும்' என படக்குழுவினர் கூறுகின்றனர்.
முழுக்க காட்டின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்த்திற்கு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாஞ்சில் இயக்கியுள்ளார். ஏப்ரலில் படம் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !