மேலும் செய்திகள்
கதை நாயகியாக "யாஷிகா ஆனந்த்" நடிக்கும் “டாஸ்”
1286 days ago
குஷி குழுவை சந்திப்பாரா விஜய்
1286 days ago
நான் அப்படி சொல்லவில்லை : கல்யாணி பிரியதர்ஷன்
1286 days ago
மிஷ்கினின் இயக்கத்தில் தற்போது 'பிசாசு 2' படம் தயாராகி வருகிறது . இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ராக்போர்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் 'பிசாசு 2 ' படத்திற்கு பின் விஜய் சேதுபதியை வைத்து புதிய படத்தை மிஷ்கின் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தாணு தயாரிக்கிறாராம்.
1286 days ago
1286 days ago
1286 days ago