உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விக்ரம் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் புதியப்படம்

விக்ரம் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் புதியப்படம்

இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி இதற்கு முன்பு ஆண்டவன் கட்டளை மற்றும் கடைசி விவசாயி படங்களில் நடித்தார் .

திரையரங்குகளில் வெளியான கடைசி விவசாயி படத்திற்கு பொதுமக்களிடம் இருந்து பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் மணிகண்டன் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார் . அந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் விக்ரமும் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விக்ரம், விஜய்சேதுபதி இருவரும் அடுத்தடுத்த நிறைய படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்கள் . இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !