உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேரள கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்... வைரலாகும் புகைப்படங்கள்!!

கேரள கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்... வைரலாகும் புகைப்படங்கள்!!

நடிகர் அஜித்தின் 61 வது படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்குகிறார். நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு இந்தக் கூட்டணி மூன்றாவதாகஇணைந்துள்ளனர். போனி கபூர் தான் தயாரிக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில் அஜித் இன்று அதிகாலை கேரளாவில் உள்ள பெரும்புவா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !