உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லிங்குசாமி படத்திற்காக பின்னணி பாடிய சிம்பு

லிங்குசாமி படத்திற்காக பின்னணி பாடிய சிம்பு

ஆனந்தம், ரன், சண்டக்கோழி உள்பட பல படங்களை இயக்கிய லிங்குசாமி தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, கிருத்தி ஷெட்டி, ஆதி , அக்ஷரா கவுடா, நதியா, பாரதிராஜா உள்பட பலரது நடிப்பில் இயக்கியுள்ள படம் தி வாரியர். தமிழ் தெலுங்கில் தயாராகியுள்ள இந்த படம் வருகிற ஜூலை 14-ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தில் நடிகர் சிம்பு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரு பின்னணி பாடல் பாடி இருக்கிறாராம். அதோடு முதன் முறையாக இந்த படத்தின் மூலம் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் சிம்பு பாடியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !