உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் 'O2'

ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் 'O2'

நடிகை நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது சிரஞ்சீவி உடன் காட்பாதர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கத்தில் 'O2' எனும் புதிய படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக உருவாகி வருகிறது. இந்த படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !