உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஷாலின் தீவிர ஒர்க்அவுட்... வைரல் வீடியோ

விஷாலின் தீவிர ஒர்க்அவுட்... வைரல் வீடியோ


நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக 'வீரமே வாகை சூடும்' படம் வெளியானது. தற்போது அறிமுக இயக்குனர் வினோத் இயக்கி வரும் லத்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 5 மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்து வருகிறார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக தீவிரமாக ஒர்க் அவுட் செய்து வருகிறார் விஷால். இந்த பயிற்சியின் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !