உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜீவி 2' மிரட்டலான டீஸர் வெளியானது

'ஜீவி 2' மிரட்டலான டீஸர் வெளியானது

ஜீவி படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்திலும் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை விஜே கோபிநாத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார்.

இவர்களுடன் முக்கிய வேடங்களில் கருணாகரண், மை கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவரும் நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !