உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கல்யாண பரிசு, சிவாஜி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்- ஞாயிறு திரைப்படங்கள்

கல்யாண பரிசு, சிவாஜி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்- ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூலை 10) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 09:30 - தில்லாலங்கடி
மதியம் 03:00 - தோழா
மாலை 06:30 - வேட்டைக்காரன் (2009)
இரவு 10:00 - ஜாம்பி

கே டிவி
காலை 10:00 - குத்து
மதியம் 01:00 - கிரி
மாலை 04:00 - சண்டை
இரவு 07:00 - சத்யா (1988)
இரவு 10:00 - பேரழகன்

கலைஞர் டிவி
மதியம் 01:30 - சிவாஜி
இரவு 08:00 - தசாவதாரம் (2008)

ஜெயா டிவி
மதியம் 01:30 - மழை
மாலை 05:30 - வேதாளம்
இரவு 11:30 - அன்புத் தங்கை

கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:00 - ஸ்பைடர்-மேன் : பார் ப்ரம் ஹோம்
மதியம் 02:00 - இட்லி
மாலை 05:00 - 100

ராஜ் டிவி
மதியம் 01:30 - மணிகண்டா
இரவு 09:00 - பறக்கும் பாவை

பாலிமர் டிவி
காலை 10:00 - எங்க ஊரு காவல்காரன்
மதியம் 02:00 - அப்பா
மாலை 06:00 - இவனுக்கு தண்ணில கண்டம்
இரவு 11:30 - கொலை தூரப் பயணம்

வசந்த் டிவி
காலை 09:30 - அதாகப்பட்டது மகாஜனங்களே
மதியம் 01:30 - மாவீரன் கிட்டு
இரவு 07:30 - தீர்ப்பு

விஜய் சூப்பர் டிவி
மதியம் 12:00 - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
மாலை 03:00 - யக்ஷி
மாலை 06:00 - துப்பறிவாளன்
இரவு 09:00 - கல்கி (2019)

சன்லைப் டிவி
காலை 11:00 - கல்யாண பரிசு
மாலை 03:00 - வாலிப விளையாட்டு

ஜீ தமிழ் டிவி
மதியம் 02:00 - சிவலிங்கா
மாலை 05:00 - தி ப்ரீஸ்ட்
இரவு 08:00 - டோரா

மெகா டிவி
பகல் 12:00 - பாரத விலாஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !