எப்படி இருந்த கீர்த்தி இப்படி
ADDED : 1142 days ago
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகமாக ஜொலித்த கீர்த்தி சுரேஷ், தெலுங்கு பக்கம் போனது முதல், கவர்ச்சி கன்னியாக மாறி வருகிறார். சமீபத்தில் இவர் எடுத்த போட்டோ ஷூட் படங்களில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. காலத்திற்கு ஏற்ற மாற்றத்தை கீர்த்தி கடைபிடிக்கத் தொடங்கி விட்டாரோ என பலர் கேள்வி எழுப்புகின்றனர். கீர்த்தியின் ரசிகர்களில் சிலர், அவரது பழைய படத்தை பகிர்ந்து ‛எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்' என கமென்டும் அடித்து வருகின்றனர்.