நகுல்,ஸ்ரீ காந்த், நட்டி இணைந்து நடிக்கும் புதிய படம்
ADDED : 1098 days ago
நடிகர்கள் நகுல், ஸ்ரீ காந்த், நட்டி நட்ராஜ் ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா நேற்று விஜயதசமி நன்னாளில் தொடங்கியது.
இயக்குனர் எம்.திருமலை இப்படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவு வேலைகளை ஒய்.என். முரளி கவனிக்கிறார். சுந்தர். சி. பாபு இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜான் மேகஸ் இப்படத்தை தயாரிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவக்க இருக்கிறது.
இப்படத்தின் துவக்க விழாவில் இயக்குநர், நடிகர், ரங்கநாதன், இயக்குநர் பி.வி.பிரசாத், இயக்குநர் ரஞ்சித், மகேந்திர குமார் நாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .