உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினிக்கு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் ஆசி

ரஜினிக்கு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் ஆசி

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். ஆன்மிகத்தில் ஈடுபாடுடன் இருக்கும் ரஜனிகாந்த்தின் வீட்டிற்கு பரனூர் மகாத்மா என்று சொல்லப்படும் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் தலைவர் இன்று வருகை தந்தார். அங்கு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் தலைவருக்கு ரஜினி மற்றும் மனைவி லதா ஆகியோர் பாத பூஜை செய்தனர். பிறகு ரஜினிக்கு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் ஆசி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !