இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கினார் மோடி
ADDED : 1060 days ago
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார். அதேபோல், மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கும் பிரதமர் மோடி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.