உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜீ தமிழில் மக்களை மகிழ்விக்க வருகிறது ‛மை டியர் பூதம்'

ஜீ தமிழில் மக்களை மகிழ்விக்க வருகிறது ‛மை டியர் பூதம்'

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு தோறும் புதிய திரைப்படங்களை ஒளிபரப்பி வருகிறது. வீட்ல விசேஷம், கேஜிஎப், வலிமை, காட்டேரி என ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி டிஆர்பி ரேட்டிங்கில் சாதனை படைத்த படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

அந்த வரிசையில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும் மக்களை மகிழ்விக்கும் வகையில் மை டியர் பூதம் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. பிரபு தேவா, குழந்தைகளின் பேவரைட் நடிகராக அஸ்வந்த் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற காமெடி கலாட்டா திரைப்படமான மை டியர் பூதம் வரும் ஞாயிறு ( நவம்பர் 27 ) மதியம் 1 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !