உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‛ரன் பேபி ரன்'

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‛ரன் பேபி ரன்'

எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்த ஆர்.ஜே.பாலாஜி தற்போது ஐஸ்வர்யா ராஜேசுடன் இணைந்து ஒரு திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். ஜியன் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கும் இந்த படத்தின் முதல்பார்வை மற்றும் டைட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், இப்படத்திற்கு ரன் பேபி ரன் என்று டைட்டில் வைக்கப்பட் டுள்ளது. 2023ம் ஆண்டு பிப்ரவரியில் படம் திரைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது என்னுடைய முதல் திரில்லர் படம் என்றும் குறிப்பிட்டுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !