உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வைரலாகும் லாவண்யா மாணிக்கமின் ஹாட் க்ளிக்ஸ்

வைரலாகும் லாவண்யா மாணிக்கமின் ஹாட் க்ளிக்ஸ்

சின்னத்திரை நடிகை லாவண்யா மாணிக்கம் தமிழ் சின்னத்திரையில் 'தமிழும் சரஸ்வதியும்' தொடரின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தற்போது பகாசூரன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்ஸ்டாவில் லாவண்யாவின் புகைப்படங்களுக்கு ஹார்ட்டின் விடுவதை இளைஞர்கள் பலரும் தங்களது கடமையாகவே செய்து வருகின்றனர். அந்த அளவிற்கு அதீத கவர்ச்சியால் வாலிபர்களை கட்டிப்போட்டு வருகிறார். தற்போது அவர் கவர்ச்சியில் உச்சம் தொடும் வகையில் சில புகைப்படங்களை இன்ஸ்டாவிமில் வெளியிட்டுள்ளார். லாவண்யாவின் மிகவும் க்ளாமரான அந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களை கலக்கி வரைலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !