மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
872 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
872 days ago
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 என்ற படத்தில் அறிமுகமானவர் மனிஷா யாதவ். அதை அடுத்து ஆதலினால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், திரிஷா இல்லனா நயன்தாரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது தான் ஒரு அருவியில் நீராடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதோடு நேற்று மாலை அருவியில் நேரத்தை கழித்த அற்புதமான நேரம் இது. கங்கை நதிகள் சேரும் கிளை நதி இமயமலையில் இருந்து வரும் குளிர்ந்த நீரில் புத்துணர்ச்சியூட்டும் குளியல் என்று ஒரு பதிவு போட்டு இருக்கிறார் மனிஷா யாதவ்.
872 days ago
872 days ago