மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
799 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
799 days ago
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. இதில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூன் 30ம் தேதி அன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்தனர். இப்போது படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர் . இதனை தனுஷ் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
799 days ago
799 days ago