உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ரிலீஸ் தேதி இதோ

மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ரிலீஸ் தேதி இதோ

அந்தாதூன் பட இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் நடிப்பில் ஹிந்தி, தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ள படம் 'மெர்ரி கிறிஸ்துமஸ்'. இதில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், டினு ஆனந்த், ராஜேஷ் வில்லியம்ஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இப்படம் வெளியாவதாக இருந்த நிலையில் தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் தனித்தனியாக உருவாக்க திட்டமிட்டதால் இப்படம் வெளியீட்டில் தாமதமானது. இந்த நிலையில் இந்த படம் வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாகும் என படக்குழுவினர்கள்புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !