43 வயதில் நீச்சல் உடையில் கிறங்க வைக்கும் மாளவிகா
ADDED : 812 days ago
அஜித் குமார் நடித்த உன்னைத்தேடி என்ற படத்தில் அறிமுகமானவர் மாளவிகா. பெங்களூரை சேர்ந்த இவர் அதையடுத்து ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டுப் பயலே உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். கடைசியாக, கோல்மால் என்ற படத்தில் கமிட்டாகி நடித்தார். அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் மாளவிகா தற்போது நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் நீராடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 43 வயதாகும் மாளவிகாவின் இந்த கிளாமர் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.