பிகினி உடையில் போஸ் கொடுத்த ரகுல் பிரீத் சிங்
ADDED : 801 days ago
தமிழில் கமலின் இந்தியன்-2, சிவகார்த்திகேயனின் அயலான் போன்ற படங்களில் நடித்திருக்கும் ரகுல் பிரீத் சிங், ஹிந்தியிலும் பிஸியாக உள்ளார். சோசியல் மீடியாவில் தொடர்ந்து தன்னுடைய கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் துபாய் சென்றிருக்கும் அவர், அங்குள்ள கடற்கரையில் பிகினி உடையில் நீராடி இருக்கிறார். பிகினி உடையில் மாறுபட்ட கோணங்களில் புகைப்படங்களை எடுத்து அவற்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். அப்படி அவர் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதற்கு 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைக்கிறது.