உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கவின் படத்திற்கு 6 பாடல்கள் இசையமைத்த யுவன்

கவின் படத்திற்கு 6 பாடல்கள் இசையமைத்த யுவன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் கவின். தற்போது இவர் நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இளன் இயக்கத்தில் கவின் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு 40% சதவீத மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்காக யுவன் 6 பாடல்களை இசையமைத்துள்ளார் என்கிறார்கள். இந்த காலகட்டங்களில் வரும் படங்களில் பாடல்கள் இல்லாமல், ஒன்று, இரண்டு பாடல்களை மட்டும் வைத்து படங்கள் வெளிவரும் சூழ்நிலையில் ஒரே படத்திற்காக 6 பாடல்களை யுவன் உருவாக்கி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !