உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கார்த்திக்கு வில்லனாகும் சத்யராஜ்?

கார்த்திக்கு வில்லனாகும் சத்யராஜ்?

நடிகர் கார்த்தி தற்போது 'ஜப்பான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் தனது 26வது படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடிகர் சத்யராஜ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !