மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
735 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
735 days ago
சீரியல் நடிகையான ஹீமா பிந்துவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. திரைத்துறைக்கு ஹீமா பிந்து புதிதல்ல. குழந்தை நட்சத்திரமாக படையப்பா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், அவர் தற்போது 'ஒத்த ஓட்டு முத்தையா' என்ற புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.
நேற்று முன்தினம் இந்த படத்திற்கான பூஜை நடைபெற்றது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஹீமா பிந்து பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரபல காமெடியன் கவுண்டமணி கம்பேக் கொடுக்கிறார். எனவே, இந்த படத்தில் ஹீமாவின் பிந்துவின் என்ட்ரி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
735 days ago
735 days ago