உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிளாமரில் தாராளம் காட்டும் லாவண்யா மாணிக்கம்

கிளாமரில் தாராளம் காட்டும் லாவண்யா மாணிக்கம்

சின்னத்திரை நடிகையான லாவண்யா மாணிக்கம் தமிழும் சரஸ்வதியும், நாயகி 2, அம்மன் உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துள்ளார். தமிழில் பகாசுரன் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். தற்போது சினிமாவில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வரும் லாவண்யா, இன்ஸ்டாகிராமில் சமீபகாலங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சி மட்டுமே காட்டி வருகிறார். ஏற்கனவே, இளைஞர்களை தன் காந்த கண்களால் கட்டிப்போட்டிருந்த லாவண்யா, இப்போது கவர்ச்சி புயலாலும் ஈர்த்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !