உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛விடாமுயற்சி' கலை இயக்குனர் மாரடைப்பால் மரணம்

‛விடாமுயற்சி' கலை இயக்குனர் மாரடைப்பால் மரணம்

அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கி வரும் படம் ‛விடாமுயற்சி'. இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (அக்.,15) காலை முதல் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், கலை இயக்குனர் மிலன், திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அஜித்தின் பேவரைட் கலை இயக்குனர் என கருதப்படும் மிலன் உயிரிழந்த தகவலால், படக்குழு சோகத்தில் ஆழ்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !